Home South Reel நடிகர் கிரேஸி மோகன் காலமானார்!

நடிகர் கிரேஸி மோகன் காலமானார்!

0
SHARE
Crazy Mohan
Crazy Mohan

நகைச்சுவை நடிகர் கிரேஸி மோகன் காலமானார். நாடக ஆசிரியரான இவர் பல மேடை நாடகங்களை இயக்கி நடித்துள்ளார். பல படங்களுக்கு வசனமும் எழுதியுள்ளார். முழு பட வசனங்களையும் நகைச்சுவையாக எழுதும் திறமை இவருக்கு மட்டுமே உண்டு. மைக்கேல் மதன காம ராஜன் வசூல் ராஜா போன்ற படங்களே இதற்கு எடுத்துக்காட்டு. இன்று காலை கார்டியாக் அர்ரெஸ்ட் ஆனதால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டார். இந்த தகவல் கிடைத்த கமல் உடனே மருத்துவமனையில் சென்று பார்த்தார். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிகிச்சை பலனளிக்கவில்லை. மருத்துவமனையிலேயே அவரது உயிர் பிரிந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here