Home South Reel ஜெகதீசன் சுப்பு இயக்கத்தில் விக்ராந்த்

ஜெகதீசன் சுப்பு இயக்கத்தில் விக்ராந்த்

0
SHARE
Actors Udhayanidhi Stalin joined Vikranth
Actors Udhayanidhi Stalin joined Vikranth

ஜெகதீசன் சுப்பு இயக்கத்தில், விக்ராந்த், சாரா, வையாபுரி ஆகியோர் நடிப்பில் ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியாகவிருக்கும் திரைப்படம் “பக்ரீத்”. இப்படம் ஒட்டகத்தை முக்கிய கதாபாத்திரத்தில் சித்தரித்த இந்தியாவின் முதல் படம் என்று கூறப்படுகிறது. எம் 10 புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு D இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் தமிழ்நாடு தியேட்டர் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் பெற்றுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here