Home Movie Reviews அடங்கமறு திரை விமர்சனம்.

அடங்கமறு திரை விமர்சனம்.

0
SHARE
Adangamaru
Adangamaru

அடங்கமறு படத்தின் பேருக்கு ஏற்றார் போல் ஜெயம் ரவியின் கதாபாத்திரம் உள்ளது. எல்லா போலீஸ் ஆபிசர் போலவே ஜெயம் ரவிக்கும் ஒரு கேஸ் வருகிறது அதனால் அவர் வாழ்க்கையில் சந்திக்கப் படும் மாற்றங்களே படத்தின் கதை.

கதை கொஞ்சம் பழக்கமான கதையாக இருந்தாலும் கார்த்திக் தங்கவேல் அதை கொஞ்சம் வித்யாசமாக இயக்கி உள்ளார். ஜெயம் ரவியின் கதாபாத்திரத்திற்கு அடுத்ததாக சம்பத்தின் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டுள்ளது.

சத்யன் சூரியனின் ஒளிப்பதிவு படத்தை அழகு படுத்தியுள்ளது. சாம் சிஎஸ்ஸின் பின்னணி இசை படத்திற்கு திரில்லரான அனுபவத்தை கொடுக்கிறது. படத்தில் நாம் யூகிக்க முடியாத சில காட்சிகளைக் கொடுத்து திருப்பங்களைக் கொடுத்துள்ளார் இயக்குனர்.

இரண்டாம் பாகம் நல்ல விறுவிறுப்பாக செல்கிறது. மிக த்ரில்லராக இல்லாமல் ஒரு நல்ல போலீஸ் கதையாக படத்தை ரசிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here