Home South Reel அக்னி தேவ் படத்தின் டைட்டில் மாற்றம் !

அக்னி தேவ் படத்தின் டைட்டில் மாற்றம் !

0
SHARE
Agni Dev
Agni Dev

பாபி சிம்ஹா, மதுபாலா, ரம்யா நம்பீசன் நடிக்கும் அரசியல் சார்ந்த படம் அக்னி தேவ். இந்தப் படத்தின் ட்ரைலர் வெளிவந்து மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்போது பட குழுவினர் டைட்டிலை மாற்றப் போவதாகவும் புதிய திடலை இன்று மாலை ௭ மணிக்கு அறிவிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here