Home South Reel அமலா பால் மீது புகார்!

அமலா பால் மீது புகார்!

0
SHARE
Amala Paul
Amala Paul

ரத்னகுமார் இயக்கத்தில் ,அமலாபால் நடித்திருக்கும் திரைப்படம் ஆடை“. இப்படம் 19ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், தற்போது நாடாளுமன்றத் தேர்தலின் போது பி.எம்.கேவில் இருந்து வெளியேறி, சொந்தமாக ஒரு கட்சியைத் தொடங்கிய அரசியல்வாதி பிரியா ராஜேஸ்வரி, அமலா பால் மீது புகார் அளித்துள்ளார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய ராஜேஸ்வரி ப்ரியா ,”ஆடைபடத்தில் நிர்வாண காட்சிகள் இருப்பது தமிழ் கலாச்சாரத்தை பாதிக்கும் என்றும், சென்சார் இப்படத்துக்கு Aசான்றிதழ் வழங்கியுள்ளது. அதனால் இப்படத்தை தடை பண்ண கூற முடியாது, ஆனால் இப்படத்தின் டீசர் வெளியிடுவது ,போஸ்டர் ஒட்டுவது கூடாது, ஏன்னா அது பள்ளி மாணவர்களை பாதிக்கும் என்றார்,அமலா பால் வேறொரு மாநிலத்தைச் சேர்ந்தவர், தமிழ் கலாச்சாரத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை, ஏனெனில் அவரது நோக்கம் பணம் சம்பாதிப்பது மட்டும்தான் என்று தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here