Home South Reel அனிருத் வெளியிடும் டீஸர் South Reel அனிருத் வெளியிடும் டீஸர் By Majja Team - March 18, 2019 0 SHARE Facebook Twitter tweet அருள்நிதியின் அடுத்த படத்தை பரத் நீலகண்ட இயக்குகிறார். இந்த படத்திற்கு k13 என்று பெயர் வைத்துள்ளார். எஸ்.பி சினிமாஸ் சார்பாக தயாரிக்கும் இந்த படத்தின் டீசரை இன்று மாலை 5 மணிக்கு அனிருத் வெளியிடுகிறார்.