Home South Reel அருண்விஜய்யுடன் தேசிய விருது பெற்ற நடிகை

அருண்விஜய்யுடன் தேசிய விருது பெற்ற நடிகை

0
SHARE

அருண்விஜய் 2018 ஆம் ஆண்டி சிறந்த இயக்குனரான மணிரத்னம் இயக்கி வெளிவந்த செக்க சிவந்த வானம் படத்தில் நடித்து பெரும் வ வரவேற்பை பெற்ற அவர் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் நடித்து வருகிறார்.

தற்போது அருண் விஜய், இயக்குனர் பாலாவின் துணை இயக்குனரான விவேக் இயக்கும் பாக்ஸர்படத்தில் நடித்துவருகிறார். லியோன் ஜேம்ஸ் இசையமைக்கும் இப்படத்தை எட்ஸற்றா என்டேர்டைன்மென்ட வி.மத்தியாலன் தயாரிக்கிறார்.

இப்படத்தில், தேசிய விருது பெற்ற குத்து சண்டை வீரரான ரித்திகா சிங்குடன்அருண் விஜய் நடிக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரித்திகா தமிழில் தனது முதல் படமான இறுதி சுற்றுக்கு பிறகு தனது விருப்பமான குத்து சடை சார்ந்த இப்படத்தில் நடிக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here