Home South Reel பிக் பாஸ் 3 ஹைலைட்ஸ் நாள் 25

பிக் பாஸ் 3 ஹைலைட்ஸ் நாள் 25

0
SHARE
biggboss 3 day 24 highlights
biggboss 3 day 24 highlights

பிக் பாஸ் 3யின் 25ஆம் நாள் காலை “ஊரு விட்டு ஊரு வந்து” என்ற பாடல் ஒளிபரப்பப்பட்டது. பின்னர் மீரா பெண்கள் அறையை சுத்தம் செய்யுமாறு சாக்ஷியிடம் கூறுகிறா.ர் அதற்கு சாக்ஷி நேத்து நீ டேபிள் சுத்தம் செய்தாயா என்று கேட்கிறார். உடனே மீரா இல்ல என்று கூறுகிறார். அதற்கு சாக்ஷி ,என் பண்ணல என்று கேட்க, இருவரும் வாக்குவாதம் ஏற்படுகிறது.

பின்னர் மோகன் வைத்யா அனைவருக்கும் ஓபரா பாடல்கள் எப்படிபாடுவது என்று கற்றுத்தருகிறார். பின்னர் ஷெரின் ,தர்ஷனுக்கு ஹார்டின் சப்பாத்தி செய்க்கிறார். உடனே லோஸ்லியா அந்த சப்பாத்தியை கத்தியால் குத்துகிறார். அதற்கு ஷெரின் ,என் இப்படி பண்ற என்று கேட்கிறார்.பின்னர் ஷெரின், தர்ஷனிடம் லோஸ்லியா என் இப்படி பண்ணற ,எனக்கு காரணம் தெரிஞ்சாகணும், அவளுக்கு என்ன பிரச்சனைனு சொல்லு நாவேனும்னா உன்கிட்ட இருந்து விலகி இருக்கிறேன் என்கிறார். அதற்கு தர்ஷன் எதுவும் இல்லை என்கிறார்.

பின்னர் தர்ஷன் லோஸ்லியாவிடம் அப்படி பண்ணாத என்கிறார் .அதற்கு லோஸ்லியா அப்படி தான் பண்ணுவேன் என்று கழிவறையில் பேசிகொண்டு இருக்கின்றனர் . கழிவறையில் இருந்து வெளியாவந்த ஷெரின் ,தர்ஷனிடம் நா நீங்க பேசிகிட்டு இருந்ததை கேட்டுடன் என்கிறார்.

பின்னர் நடந்து முடிந்த டிக் டிக் டாஸ்கில் சிறப்பாக விளையாடிய நபர்கள் தர்ஷன், ரேஷ்மா தேர்வுசெய்யப்பட்டனர். இந்த வாரம் டாஸ்க் மற்றும் எல்லாம் உள்பட சிறந்து விளங்கியவர் சரவணன் என்று தேர்வுசெய்யப்பட்டார். டாஸ்கில் சிறப்பாக பங்குஎடுக்காத இரண்டு நபர்கள் மீரா மற்றும் சாக்ஷி இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து டாஸ்கில் சிறந்து செயல்பட்ட சரவணன் தர்ஷன் மற்றும் ரேஷ்மா ஆகியோர் அடுத்த வார தலைவருக்கு போட்டியிடுவர் என்று பிக் பாஸ் அறிவித்தார்,

பின்னர் சாக்ஷியும் அபிராமியும் பேசிக்கொண்டிருக்கின்றனர். அதற்கு மீரா பேசிக்கிட்டே இறுக்காதீங்க தல வலிக்குது என்று கூறுவீட்டு சிறையில் இருக்கும் கழிவறைக்குள் சென்றுவிட்டார் .ரொம்ப நேரம் ஆகியும் மீரா வெளிய வராததால் பிக் பாஸ் மீராவை மைக் பேட்டரியை போடுமாறு கூறினார். அதன்பின்பு மீரா கழிவறையில் இருந்து வெளியே வந்தார் .

பின்னர் மீரா சாக்ஷியிடம் நீ என்ன எதுக்கு லூசுன்னு சொன்ன என்று கேட்கிறார் .அதற்கு சாக்ஷி நீ லூசு மாதிரி பேசுற என்றார். உடனே மீரா உனக்கு தமிழ் புரியமாடிக்குது என்று கூறுகிறார் .அதற்கு சாக்ஷி எனக்குமட்டும் தமிழ் புரியமாடிக்குதா ,இல்ல ரேஷ்மா ஷெரின் இருவருக்கும் புரியமாடிக்குதா என்று கேட்டார். பின்னர் இவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்நிகழ்வுகளுடம் 25ஆம் நாள் நிறைவடைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here