Home South Reel ஸ்நேகன் பேசியதால் கண் கலங்கும் மும்தாஜ் !

ஸ்நேகன் பேசியதால் கண் கலங்கும் மும்தாஜ் !

0
SHARE
biggboss promo
biggboss promo

இன்று வெளியாகி இருக்கும் பிக்பாஸ் முதல் ப்ரோமோவில் ஸ்நேகன் அனைத்துப் போட்டியாளர்களையும் லிவிங் ஏரியாவில் உட்கார வைத்து சில அறிவுரைகளைச் சொல்கிறார். எல்லாவற்றையும் செய்வேன் என்றே இந்த வீட்டிற்குள் வந்தீர்கள் ஆனால் இப்போது சில முரண்பாடுகள் இருக்கிறது.

கமல் சாருக்கென்று ஒரு மரியாதை இருக்கிறது, அவர் பேசும் பொழுது அவர் முன்பு சிலர் கால் மேல் கால் போட்டு உட்காருவது எனக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை என்று ஸ்நேகன் சொல்லும்போது சுஜா எனக்கும் தான் என்கிறார்.

கமல் சார் உங்களைத் திட்டினாலும் மக்களிடம் உங்களுக்காக எவ்வளவு எக்ஸ்கியுஸ் கேப்பார் தெரியுமாஎன்று பேசும்போது மும்தாஜ் மற்றும் மற்றப் போட்டியாளர்களும் கண்கலங்குகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here