Home Hollywood Reel ஆஸ்கார் விருதிற்கு முதல்முறையாக தேர்வான படம்

ஆஸ்கார் விருதிற்கு முதல்முறையாக தேர்வான படம்

0
SHARE
Black Panther
Black Panther

சினிமா உலகத்தில் மதிப்பிற்குரிய விருதான ஆஸ்கார் விருதின் பட்டியல் வெளியாகியுள்ளது. இது 91 வது ஆஸ்கார் விருது, இதில் முதல் முறையாக சூப்பர் ஹீரோ படமான ப்ளாக் பாந்தர் படம் தேர்வாகி உள்ளது.

இதுவரை ஆஸ்கார் விருதில் சூப்பர் ஹீரோ படங்கள் தேர்வானது இல்லை. ப்ளாக் பாந்தர் சிறந்த படம் என்பதில் இருந்து 7 பிரிவுகளில் தேர்வாகி உள்ளது. இதில் தி பேவரிட்மற்றும் ரோமாஎன்ற இரண்டு படங்கள் அதிகமாக 10 பிரிவுகளில் தேர்வாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here