Home Movie Reviews போதை ஏறி புத்தி மாறி திரை விமர்சனம்

போதை ஏறி புத்தி மாறி திரை விமர்சனம்

0
SHARE
Bodhai Yeri Budhi Maari Review
Bodhai Yeri Budhi Maari Review

கே.ஆர். சந்துரு இயக்கத்தில், தீரஜ், துஷாரா, ராதா ரவி ஆகியோர் நடித்து இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் போதை ஏறி புத்தி மாறி. திருமணத்திற்கு முந்தைய நாள் தனது நண்பர்களை பார்க்க செல்கிறார் நாயகன் தீரஜ். நண்பர்கள் அனைவரும் அங்கு குடித்து கொண்டிருக்கின்றனர். அப்போது அனைவரும் போதை பொருள் பற்றி பேச்சு வருகிறது. அப்போது நண்பர் ஒருவர் தன்னிடம் போதை பொருள் இருப்பதாக சொல்ல அதை விளையாட்டாக பயன் படுத்துவது போல் வீடியோ எடுத்து வருங்கால மனைவிக்கு அனுப்ப நினைக்கிறார் ஆனால் தெரியாமல் அந்த போதை பொருளை உட்கொள்கிறார். அதனால் என்ன பிரச்சனைகள் வருகிறது என்ன நடக்கிறது என்பது தான் கதை.

தீரஜ் அறிமுக நடிகர் போல் தெரியவில்லை. அந்த அளவிற்கு ஹோம் ஒர்க் பண்ணியிருக்கிறார். படத்தில் கதாநாயகிகளுக்கு சொல்லும்படி அதிக காட்சிகள் இல்லை. இரண்டு கதாநாயகிகளும் மொத்தம் நான்கு காட்சிகளில் மட்டுமே வருகின்றனர். இசையமைப்பாளர் கே பி பின்னணி இசையை ஓரளவு நன்றாக கொடுத்திருக்கிறார். ஒளிப்பதிவு ரொம்ப சுமார். மொத்தத்தில் இதுவரை யாரும் பெரிதாக முயற்சி செய்யாத புதிய முயற்சிக்கு இயக்குனருக்கு வாழ்த்துக்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here