Home South Reel ‘பூமராங்’ பாடலை வெளியிடும் தனுஷ்

‘பூமராங்’ பாடலை வெளியிடும் தனுஷ்

0
SHARE

இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கும் ‘பூமராங்’ படத்தில் அதர்வாமற்றும் மேகா ஆகாஷ் இணைந்து நடித்துள்ளனர். மசாலா பிக்ஸ் சார்பில் ஆர்.கண்ணனே தயாரிக்கும் இப்படத்திற்கு ரதன் இசையமைத்து வருகிறார். படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராகி வந்துள்ளது.

இந்நிலையில், இந்தப் படத்தின்முகாயாழிஎன்ற பாடல் வெளியாக உள்ளது. இந்த பாடலை நடிகர் தனுஷ் வருகிற பிப்ரவரி 15 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here