Home Hollywood Reel பம்பில்பி படத்தின் தமிழ் ட்ரைலர் வெளியானது

பம்பில்பி படத்தின் தமிழ் ட்ரைலர் வெளியானது

0
SHARE
Bumblebee
Bumblebee

ட்ரான்ஸ்பார்மர் படங்களின் வரிசையில் பம்பில்பி படத்தின் ட்ரைலர் வெளிவந்துள்ளது. இதில் ஹைலீ ஸ்டைன்பீல்டு மற்றும் ஜான் சீனா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்கள்.

ஹைலீ ஸ்டைன்பீல்டு சார்லி என்ற பெயரில் ஒரு மெக்கானிக்காக வருகிறார். அவரிடம் கிடைக்கும் வோல்க்ஸ்வேகன் பீட்டில் கார் திடீரென ட்ரான்ஸ்பார்மராக மாறும் ரோபோ வாக மாறி விடுகிறது.

அந்த ட்ரான்ஸ்பார்மரை வைத்து சார்லி பல சமூகப் பிரச்சனைகளை சந்திக்கிறாள். சார்லீயால் ஏதும் செய்ய முடியாதென்று மட்டம் தட்டும் சிலருக்கு அவள் இந்த ட்ரான்ஸ்பார்மரை வைத்து தன் திறமையை நிரூபிப்பதே கதை. இப்படம் இந்த வருடம் டிசம்பர் மாதம் 21 ஆம் தேதி வெளிவர இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here