Home Hollywood Reel “கேப்டன் மார்வெல்” படத்தின் ட்ரைலர் வெளியானது

“கேப்டன் மார்வெல்” படத்தின் ட்ரைலர் வெளியானது

0
SHARE
captain marvel
captain marvel

உலகின் மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனத்தில் ஒன்றான மார்வெல் ஸ்டுடியோஸ் அதன் அடுத்தப் படைப்பை உருவாக்கி உள்ளது. கேப்டன் மார்வெல் படத்தின் முதல் ட்ரைலர் வெளியாகி உள்ளது. இதனை அன்னா போடென் மற்றும் ரியான் பிளேக் எழுதி இயக்கி உள்ளார்கள்.

ப்ரீ லார்சன் கேப்டன் மார்வெலாக நடித்துள்ளார். சாமுவேல் எல் ஜாக்சன், பெண் மெண்டல்ஸன் மற்றும் ஜுடே லா அனைவரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். இந்தப் படம் அடுத்த வருடம் மார்ச் 8 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. மார்வெல் ஸ்டுடியோஸிடம் இருந்து அடுத்த பிரமாண்டத்தை விரைவில் காணலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here