Home South Reel “கோமாளி” இரண்டாவது சிங்கிள் ட்ராக் ரிலீஸ்

“கோமாளி” இரண்டாவது சிங்கிள் ட்ராக் ரிலீஸ்

0
SHARE
Comali
Comali

ரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி காஜல் அகர்வால் ஆகியோர் நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படம் கோமாளி”.வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் ஐசரி.கே.கணேஷ் தயாரிக்கிறார். இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழன் ஆதி இசையமைக்கிறார். இப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று அறிவித்த நிலையில் தற்போது இப்படத்தின்யார்ரா கோமாளிஎன்ற பாடல் இன்று வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here