Home South Reel களவாணி 2 படத்துக்கு கோர்ட் தடை?

களவாணி 2 படத்துக்கு கோர்ட் தடை?

0
SHARE
kalavani 2
kalavani 2

களவாணி 2 படத்தை தயாரிக்க ஒப்பந்தப்படி இயக்குனர் சற்குணம் தன்னிடம் வாங்கிய 67 லட்சம் ரூபாயை வட்டியுடன் தரவில்லை என்றும்,

பணத்தை திருப்பி தரும்வரை படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க கோரிய வழக்கு. வரும் புதன் கிழமைக்குள் விளக்கமளிக்க இயக்குனர் சற்குணத்திற்கு நீதிபதி புஷ்பா உத்தரவு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here