Home Movie Reviews ‘தேவி 2’ திரைவிமர்சனம்

‘தேவி 2’ திரைவிமர்சனம்

0
SHARE
devi 2 movie review

ஹாரர் காமெடி ஜானரில் உருவாகியுள்ள தேவி 2 உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

2016-ல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற தேவி படத்தை தொடர்ந்து இன்று உலகம் முழுவதும் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் முதல் பாகத்தில் நடித்த பிரபுதேவா, தமன்னா கூட்டணியில் தேவி 2 வெளியாகியுள்ளது.

திரில்லர் காமெடி படமான இந்த படத்தில் மேலும் நந்திதா சுவேதா, கோவை சரளா, ஆர்.ஜே.பாலாஜி, குரு சோமசுந்தரம், தர்ஷன் ஜாரிவாலா, திம்பிள் ஹயதி, அரவிந்த் ஆகாஷ், அர்ஜாய் ஆகியோர் இணைத்துள்ளனர்.

ஜி.வி ஃப்லிம்ஸ் மற்றும் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கும் இந்த படத்தின் முதல் பாகத்தில் தமன்னாவிற்கு பேய் பிடித்திருக்கும் அது போல் இந்த பாகத்தில் பிரபுதேவா மற்றும் தமன்னா இருவருக்குமே பேய் பிடித்தது போல் காட்டியுள்ளனர். முதல் பக்கத்தில் ஒரு பேய் இருந்த போதிலும், இந்த தொடரில் இரண்டு பேய்கள் உள்ளன. அவர்களுக்கு என்ன வேண்டும்? ஆவிகள் அதன் இலக்குகளை எவ்வாறு நிறைவேற்றியது? தேவி தனது கணவரை மீட்பாரா? என்பதே கதை.

முதல் பாகத்தைப் போன்று தான் இந்த படமும் இருக்குமா? அல்லது அதை விட சூப் டூப்பர் ஹிட் கொடுக்குமா என்று ரசிகர்களிடையே எதிர்பாக்கப்படுகிறது.

Overall Rating – 2 / 5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here