Home South Reel தனுஷின் அசுரன் விரைவில்

தனுஷின் அசுரன் விரைவில்

0
SHARE
dhanush asurancoming soon

இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் அசுரன்‘. விவசாயத்தை மையப்படுத்தி இந்த படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகை மஞ்சு வாரியார் மற்றும் ஷகீலா இருவரும் நடிக்கின்றனர். வி கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசுயமைக்கிறார். இந்த படத்தின் ரிலீஸ் அறிவிப்பு விரைவில் வெளியாகுமென்று அறிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here