Home Hollywood Reel தனுஷிற்கு ஹாலிவுட்டில் விருது வழங்கப் பட்டது

தனுஷிற்கு ஹாலிவுட்டில் விருது வழங்கப் பட்டது

0
SHARE
Dhanush
The extraordinary journey of fakir

தனுஷ் நடித்துல்ல ஹாலிவுட் படமான ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகீர்நார்வேயில் நடந்த முக்கிய விருது விழாவில் ஒரு விருதை தட்டிச் சென்றுள்ளது. இந்தப் படத்தை இயக்கிய கென் ஸ்காட் தனது ட்விட்டர் பக்கத்தில் இதைத் தெரிவித்துள்ளார்.

ரஜினிக்குப் பிறகு தனுஷ் தான் நேரடி ஹாலிவுட் படத்தில் நடித்து இருக்கிறார். தனுஷ் ஹீரோவாக நடித்த இந்தப் படம் மும்பை, ஃபிரான்ஸ், இத்தாலி, லிபியா ஆகிய நாடுகளில் படமாகப் பட்டுள்ளது.

தற்போது இந்தப் படம் மிக நேர்மையாக படமாகப் பட்டதால் மற்றும் மிக கவரும் காட்சிகள் அமைதிருந்ததால் தி ரே ஆஃப் ஷன்ஷைன்என்ற விருதைப் பெற்றுள்ளது. இப்படம் தமிழில் வாழ்க்கையை தேடி நானும் போனேன் என்றப் பெயரில் டப்பிங் செய்து வெளிவர உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here