Home Movie Reviews ‘தர்மபிரபு’ திரை விமர்சனம்

‘தர்மபிரபு’ திரை விமர்சனம்

0
SHARE
Dharmaprabhu
Dharmaprabhu

யோகி பாபு , சாம் ஜோன்ஸ் , ஜனனி ஐயர் ராதாரவி மற்றும் பலர் நடித்து இன்று வெளியாகி இருக்கும் திரைப்படம் தர்மபிரபு.. இப்படத்தை முத்துக்குமரன் இயக்கியுள்ளார். இப்படம் ஒரு முழு நீள நடைச்சுவை படம்.. படத்தில் எமனாக ராதா ரவி நடிக்கிறார்.. ராதாரவிக்கு அவரது மகனான யோகி பாபுவை எமனாக வேண்டும் என ஆசை.. அதானால் யோகி பாபுவை எமனாக்குகிறார்.. எமலோகத்தில் தர்மபிரபுவாக பொறுப்பேற்கும் யோகிபாபு பூமியில் மாட்டி கொள்கிறார். அதன் பின் சிவாபெருமானின் சாபத்திற்கு ஆளாகிறார். பின்னர் அதிலிருந்து எப்படி வெளியே வந்தார் என்பது தான் கதை படத்தில் யோகி பாபு நன்றாக நடித்திருக்கிறார்.. படத்தில் மக்கள் பிரச்சனைகளை நகைச்சுவை மூலமாக சொல்லியிருக்கின்றனர்படத்தில் நிறைய காமெடி நடிகர்கள் நடித்திருக்கின்றனர்.. அனைவரும் சிறப்பாக செய்திருக்கின்றனர்.. ஜஸ்டின் பிரபாகர் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.. படத்தில் BGM நன்றாக உள்ளது.. படத்தில் CG இன்னும் நன்றாக பண்ணியிருக்கலாம்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here