Home South Reel கர்ஜனை படத்தின் தியேட்டர்ஸ் உரிமை ..

கர்ஜனை படத்தின் தியேட்டர்ஸ் உரிமை ..

0
SHARE
Garjanai
Garjanai

சுந்தர் பாலு இயக்கத்தில் திரிஷா, வம்சி கிருஷ்ணா, அமித் நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் கர்ஜனை’. இப்படம் 2015இல் வெளிவந்த நவதீப் சிங்கீன் ஹிந்தி திரைப்படமானNH10 திரைப்படத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. இசையமைப்பாளர் அம்ரேஷ் கணேஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தின், தமிழ்நாட்டின் திரையரங்கு உரிமைகளை பெற்றுள்ளதாக sdcpicturez மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here