Home South Reel ஹரீஷ் கல்யாணின் ‘தனுசு ராசி நேயர்களே’!

ஹரீஷ் கல்யாணின் ‘தனுசு ராசி நேயர்களே’!

0
SHARE
dhanusha rasi neyarkale

ஹரீஷ் கல்யாண் நடிப்பில் தனுசு ராசி நேயர்களேஎன்ற படத்தை இயக்குகிறார் சஞ்சய் பாரதி. தமிழில் உள்ள ராசிகளிலேயே தனுசு ராசிதனித்தன்மை கொண்டதாகவும், உடனடியாக அனைவரையும் ஈர்க்கும் விஷயமாகவும் இருக்கிறது. அதனால் அதை மையமாக வைத்து இந்த படத்தை இயக்குகிறார் சஞ்சய் பாரதி.

பத்திரிகைகளிலோ அல்லது தொலைக்காட்சி மூலமாகவோ நாம் ஒவ்வொருவருமே ஆர்வத்தோடு ராசி பலனை பார்க்கிறோம். படத்திற்கு இந்த பெயரிட காரணம் மற்ற ராசிகளை விட தனுஷ ராசி அதிகமாக கவனத்தை ஈர்க்க கூடியவை. இதில் நடிக்கும் ஹரிஷ் கல்யாணுக்கும் தனுஷ் ராசிதான். இந்த ராசியின் அடையாளம் வில் அம்பு லட்சிய நோக்கத்ததை குறிக்கிறது. எனவே, ஹீரோ இந்த படத்தில் குறிக்கோளுடன் செயல்படுபவர். ஜிபர்ன் இசையமைக்கும் இந்த படத்தை ஸ்ரீ கோகுலம் மூவீஸ் தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் தயாரிக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here