Home South Reel அடுத்தடுத்து வெளியாகும் ஜெயம்ரவியின் ‘கோமாளி’ போஸ்டர்

அடுத்தடுத்து வெளியாகும் ஜெயம்ரவியின் ‘கோமாளி’ போஸ்டர்

0
SHARE
comali 5th look poster

வேல்ஸ் இன்டெர்னஷனல் சார்பாக ஐசரி கணேஷ் தயாரிப்பில் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கும் படம் கோமாளி. இந்த படத்தில் ஜெயம்ரவி பல வேடங்களில் நடிக்கிறார் இந்த படத்தின் அடுத்த போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here