Home South Reel ஜோதிகாவின் ‘ஜாக்பாட்’ ஃபர்ஸ்ட் லுக்

ஜோதிகாவின் ‘ஜாக்பாட்’ ஃபர்ஸ்ட் லுக்

0
SHARE
jackpot

ஜோதிகா மற்றும் ரேவதி நடிப்பில் இயக்குனர் கல்யாண் எழுதி இயக்கும் காமெடி கலந்த ஆக்க்ஷன் படம் ஜாக்பாட்‘. சூர்யா 3d என்டேர்டைன்மெண்ட் சார்பில் சூர்யா தயாரிக்கும் இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். இந்த படத்தில் யோகி பாபு, ஆனந்தராஜ், மன்சூரலிகான், மொட்டை ராஜேந்திரன், ஜெகன் என பலர் நடிக்கின்றனர். தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

jyothika and revathy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here