Home South Reel ஜோதிகா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்

ஜோதிகா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்

0
SHARE
jyothika movie

இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் சூர்யா என்டேர்டைன்மெண்ட் தயாரிக்கும் படத்தில் ஜோதிகா நடித்து வருகிறார். இந்த படத்தில் ரேவதி, யோகி பாபு ஆனந்தராஜ், மன்சூரலிகான், மொட்டை ராஜேந்திரன், ஜெகன் என பலர் நடிக்கின்றனர். விஷால் சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here