Home Movie Reviews k-13 திரைவிமர்சனம்

k-13 திரைவிமர்சனம்

0
SHARE
k-13 movie review

இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தை அடுத்து அருள்நிதி நடித்து வெளிவந்துள்ள படம் k-13. பரத் நீலகண்டன் இயக்கியுள்ள இந்த படத்தில் அருள்நிதியுடன், ஷ்ரதா ஸ்ரீநாத் நடித்துள்ளார். மேலும், இயக்குனர் ஆத்விக் ரவிச்சந்திரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

k-13 ஒரு வெற்றிகரமான நாவலை வழங்கி அடுத்த கதைக்காக காத்திருக்கும் எழுத்தாளர் மலர்விழி (ஷ்ரதா ஸ்ரீநாத்) மற்றும் அசிஸ்டன்ட் டிராக்டராக இருக்கும் மதி (அருள்நிதியுடன்) இவர்களை சுற்றி கதை நகர்கிறது.

மதி தனது பிரச்சனைகளிலிருந்து வெளியேற போராடுகிறார், மலர் தனக்கென தனி அமைத்து கொண்டு வாழ்பவர் இவர்கள் இருவரையும் எது ஒன்றாக இணைகிறது மேலும் இரவு முழுவதும் பிளாட்டில் என்ன நடக்கிறது என்பதே படத்தின் கதை.

டிமான்டி காலனி, ஆறாது சினம், இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தில் அருள்நிதியுடன் பணியாற்றிய அரவிந் சிங்க் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். சாம் சி.எஸ் இசையமைத்துளார்.

நிறைகள்

ஒளிப்பதிவு

பின்னணி இசை

அனைவரின் நடிப்பு

குறைகள்

வழக்கமான கதை

Overall Rating : 3 / 5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here