Home South Reel கடல போட பொண்ணு வேணும்

கடல போட பொண்ணு வேணும்

0
SHARE
kadal poda ponnu venum

கடல போட பொண்ணு வேணும் படத்தில் நடித்து படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து ஆர்வமாக காத்திருக்கிறார் நடிகை மனிஷாஜித். குழந்தை பருவத்திலிருந்தே திரைத்துறையில் இருக்கும் ஒரு சில கலைஞர்களுக்கு சினிமாவுடன் பிரிக்க முடியாத ஒரு பந்தம் இருக்கும் நல்ல வரவேற்பும் கிடைக்கும். அந்த வகையில் இது நடிகை மனிஷாஜித்துக்கும் அப்படியே பொருந்தும்

சினிமா துறையில் தனது நீண்ட கால பயணத்தை பற்றி நடிகை மனிஷாஜித் கூறும்போது, ‘சரத்குமார் சாரின் மகளாக நடித்த கம்பீரம் படம் தான் எனக்கு முடிதல் படம் இதையடுத்து ௪௦ படங்களில் நடித்துள்ளேன் பின்னர் நண்பர்கள் கவனத்திற்கு படத்தில் சஞ்சீவுக்கு ஜோடியாக முதல் முறையாக நாயகியாக நடித்தேன் இதையடுத்து கமர்கட் ஆண்டா தற்போது கடல போட பொண்ணு வேணும் ரிலீசாக உள்ளது இந்த படத்தில் பணிபுரிந்தது ஒரு அற்புதமான விஷயம். அவர்கள் என்னை ஒரு குடும்ப உறுப்பினரை போலவே நடத்தினார்கள் புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள எனக்கு அதிக இடம் கொடுத்தார்கள்என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here