Home Movie Reviews “கடாரம் கொண்டான்” திரை விமர்சனம்

“கடாரம் கொண்டான்” திரை விமர்சனம்

0
SHARE
Vikram
Vikram

ராஜேஷ் செல்வா இயக்கத்தில் விக்ரம் அக்ஷராஹாசன் ஆகியோர் நடித்திருக்கும் திரைப்படம் கடாரம் கொண்டான்”.இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படம் இன்று வெளியாகியுள்ளது.

திரைப்படத்தின் கதை:

ஒரு மருத்துவரின் கர்ப்பிணி மனைவியை கடத்தி அங்கு சிகிச்சை பெற்று வரும் குற்றவாளியை வெளியே கொண்டு வருமாறு ஒரு கும்பல் மிரட்டுகிறது இன்னொரு பக்கம் போலீஸ் அந்த குற்றவாளியை துரத்துகிறது கடைசியில் அந்த டாக்டரின் மனைவி காப்பாற்றப்பட்டாரா பின்னணியில் என்ன நடந்தது என்பது தான் மீதி கதை

2010ஆம் ஆண்டு பிரெஞ்சு அதிரடி திரில்லரான பாயிண்ட் பிளாங்க்படத்தின் ரீமேக்காக இப்படம் வெளிவந்திருக்கிறது. விக்ரம் ஆக்ஷனில் கலக்கியிருக்கிறார். அக்ஷராஹாசன் அவரது வேலையே சிறப்பாக செய்திருக்கிறார். ஆனால் படத்தின் திரைக்கதையை கொஞ்சம் தமிழுக்கு ஏற்றவாறு மாற்றியிருக்கலாம். சினிமாவின் அடிமட்ட ரசிகனை திரைக்கதை அந்நியப்படுத்தும். பீ ஜி எம் வேற லெவலில் உள்ளது அதற்காக ஜிப்ரானுக்கு ஸ்பெஷல் பாராட்டு.

மொத்தத்தில் விக்ரமுக்காக பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here