Home Movie Reviews காஞ்சனா 3 திரை விமர்சனம்

காஞ்சனா 3 திரை விமர்சனம்

0
SHARE
Movie Review
Movie Review

முனி, காஞ்சனா 1 , காஞ்சனா 2, போலவே இன்று வெளியாகி இருக்கும் காஞ்சனா 3-யும் குடும்பத்தோடு வந்து பார்க்கும் படமாக இருக்கிறது. குழந்தைகள் ஆர்வத்துடன் இந்த படத்தை பார்ப்பார்கள்.

இதற்கு முன் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த முனி சீரியஸ் எப்படி இருந்ததோ அதே மாதிரி காஞ்சனா 3 இருக்கிறது.

இதற்கு முன் வந்த சீரியஸ்சில் இருந்தது போலவே காஞ்சனா யிலும் காமெடி, காதல் அனைத்தும் கலந்த கலவையாக முதல் பாதி நகர்ந்து செல்கிறது .

லாரன்ஸை ஒரு பேய் பிடித்து விடுகிறது. இதனை தொடர்ந்து அடுத்த பாதியில் அந்த பேய் எதற்காக லாரன்ஸை பிடித்தது? அது பிடித்தற்கான காரணம் நிறைவேறியதாஇல்லையா? என்பதுதான் படத்தின் மீதி கதை

நிறைகள்

காமெடி

பின்னணி இசை

அனைவரின் நடிப்பு

குறைகள்

வழக்கமான கதை

Overall Rating : 3 / 5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here