Home South Reel கண்ணை நம்பாதே படப்பிடிப்பு இன்று துவங்கியது

கண்ணை நம்பாதே படப்பிடிப்பு இன்று துவங்கியது

0
SHARE

இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தை இயக்கிய முரண் இயக்கும் கண்ணை நம்பாதேபடத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவிருப்பதாக ஏற்கனவே தகவல் வந்துள்ளது. தற்போது, இப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியதாக டைட்டில் போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.

சஸ்பென்ஸ் திரில்லர் படமான இப்படத்தில் ஹீரோயினாக ஆத்மீகா நடிக்கிறார். லிபி சினி க்ராஃப்ட்ஸ் பேனர் வீ.என்.ரஞ்சித் குமார் தயாரிக்கும் இப்படத்தில் சாம்சி.எஸ் மற்றும் பறியேறும் பெருமாள் புகழ் ஸ்ரீதர் இசையமைக்கின்றனர். நடிகர் சதிஷ் முக்கிய துணை கேரக்ட்டரில் நடிக்கிறார்.

சஸ்பென்ஸ் திரில்லர் படம் என்று இயக்குனர் ஏற்கனவே கூறியவாறு படத்தின் டைட்டில் போஸ்டரில் behind every crime is a story of emotion’ என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here