Home South Reel “கழுகு 2” டீசர் இன்று வெளியாகிறது

“கழுகு 2” டீசர் இன்று வெளியாகிறது

0
SHARE
Kazhugu 2
Kazhugu 2

சத்யாசிவா இயக்கத்தில், கிருஷ்ணா, பிந்து மாதவி ஆகியோர் நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படம் கழுகு2”. திருப்பூர் பி.. கணேஷ் தயாரிக்கும் இப்படம், நகைச்சுவை திரில்லர் அடிப்படையில் உருவாகி கொண்டிருக்கிறது. இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகிய நிலையில் ,தற்போது இப்படத்தின் டீசரை இன்று மாலை 7மணிக்கு யுவன் ஷங்கர் ராஜா வெளியிடவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here