Home South Reel கொலைகாரன் சூப்பர் ஹிட் இசை

கொலைகாரன் சூப்பர் ஹிட் இசை

0
SHARE
kolaigaran

விஜய் ஆண்டனி மற்றும் ஆக்க்ஷன் கிங் அர்ஜுன் நடித்து இயக்குனர் ஆண்ட ரூவ் லூயிஸ் இயக்கத்தில் வெளிவரயிருக்கும் படம் கொலைகாரன். திரில்லர் கலந்த ஆக்க்ஷன் படமான இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆஷிமா நர்வால் நடிக்கிறார். தியா மூவிஸ் சார்பாக பிரதீப் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் இசை சூப்பர் ஹிட்டாகி உள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here