Home South Reel விஜய் சேதுபதியின் லாபம்

விஜய் சேதுபதியின் லாபம்

0
SHARE
laabam

விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதிஹாசன் இணைந்து நடிக்கும் முதல் படம் லாபம்’. இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் இந்த படத்தை வி.சே.ப்ரொடக்க்ஷன்ஸ் தயாரிக்கின்றனர். இந்த படத்தில் மேலும் கலையரசன் மற்றும் ஜெகபதி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ராஜபாளையத்தில் துவங்கியது தற்போது இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here