Home South Reel மாநாடு அப்டேட்

மாநாடு அப்டேட்

0
SHARE
Maanaadu
Maanaadu

சிம்புவெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகிக்கொண்டுடிருக்கும் படம் மாநாடு‘. இப்படத்தில் சிம்புக்கு ஜோடியாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்கிறார். இவர் 2017-ல் வெளியான ஹலோஎனும் தெலுங்கு படம் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் வந்தா ராஜாவாதான் வருவேன்‘. இதைத் தொடர்ந்து சிம்பு வெங்கட் பிரபு கூட்டணியில் அரசியல்,காமெடியை மையமாக வைத்து ஒரு படம் வெளியாகிறது என்ற செய்தியைத் தொடர்ந்து, கடந்த வருடம் ஜூலை மாதம் படத்துடைய டைட்டில் மாநாடுஎன்று அதிகாரபூர்வமான செய்தியையும் வெளியிட்டனர். அதற்குப் பின் படம் தொடர்பாக எந்தச் செய்தியும் வெளியாகவில்லை. தற்போது மீண்டும் மாநாடுபடத்துடைய வேலைகள் பரபரப்பாக ஆரம்பித்திருக்கிறது. படப்பிடிப்பு ஜூன் மாதம் 25-ல் தொடங்கயிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here