Home Movie Reviews மாரி 2 ஒரு வரி விமர்சனம்

மாரி 2 ஒரு வரி விமர்சனம்

0
SHARE
Maari2
Maari2

மாரி 2 படத்தின் பொதுவான நிறை குறைகள்

நிறைகள்:
தனுஷின் சிரிக்க வைக்கும் டான் தனங்கள்.
ரவுடி பேபி பாடல்.
யுவனின் பின்னணி இசை.
ரசிக்கவைக்கும் காதல் காட்சிகள்.

குறைகள்:
எமோஷ்னல் காட்சிகள் இன்னும் நன்றாக இருந்து இருக்கலாம்.
வலு இல்லா வில்லன் கதாபாத்திரம்.

தனுஷின் டான் சேட்டைகளுக்காக ஒருமுறை பாக்கலாம்.

Overall Rating 3/5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here