Home South Reel மாஃபியா பர்ஸ்ட் லுக் !

மாஃபியா பர்ஸ்ட் லுக் !

0
SHARE
Mafia
Mafia

துருவங்கள் பதினாறு படத்தை இயக்கிய கார்த்திக் நரேனின் அடுத்த திரைப்படம் மாஃபியா’. இப்படத்தில் அருண் விஜய், பிரியா பவானிஷங்கர், பிரசன்னா ஆகியோர் நடித்து கொண்டிருக்கிறார்கள். இப்படத்தின் முதல் போஸ்ட்டரை படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரோடுக்ஷன்ஸ் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. இசையமைப்பாளர் ஜேக்ஸ் பெஜாய் இப்படத்திற்கு இசையமைக்கிறார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here