Home South Reel ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

0
SHARE
market raja

பிக் பாஸ் புகழ் ஆரவ் நடிக்கும் ராஜா பீமாபடத்தை அடுத்து தற்போது மார்க்கெட் ராஜாஎன்ற படத்தில் நடிக்கிறார். மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை சரண் இயக்குகிறார. காவ்யா தபூர் அரவுக்கு ஜோடியாக அறிமுகமாகிறார். ராதிகா சரத்குமார், நாசர், யோகி பாபு, சாயாஜி ஷிண்டே சாம்ஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here