Home South Reel சூர்யா வெளியிடும் ‘நல்லகண்ணு’ வாழ்க்கை வரலாற்று படம்

சூர்யா வெளியிடும் ‘நல்லகண்ணு’ வாழ்க்கை வரலாற்று படம்

0
SHARE
athanaal thaan nallakannu

அரசியில் எளிமையை கடைபிடித்து வருபவர் நல்லகண்ணு அவர்கள் மக்களால் நேசிக்கப்படுபவர். அவரின் வாழ்க்கை வரலாற்று படத்தை அதனால் தான் நல்லகண்ணுஎன்ற பெயரில் பொன் சண்முகவேல் இயக்கி சமுத்திரக்கனி வழங்குகிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். இந்த படத்தை சூர்யா நாளை காலை 11 மணிக்கு உழைப்பாளர் தினத்தன்று வெளியிடவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here