Home South Reel ‘யூ’ சான்றிதழ் பெற்ற நட்பே துணை

‘யூ’ சான்றிதழ் பெற்ற நட்பே துணை

0
SHARE
Natpe thunai u certified

சுந்தர்.சி தயாரிக்கும் நட்பே துணைபடத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதி ஹீரோவாக நடிக்கிறார். புதுமுக இயக்குனர் டி.பார்த்திபன் தேசிங்கு இயக்கும் இந்த படத்தில் புதுமுகம் அனகாஆதிக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யூசான்றிதழ் அளித்துள்ளனர். மேலும், இந்த படத்தை வருகிற ஏப்ரல் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here