Home Movie Reviews ‘நீயா2’ திரைவிமர்சனம்

‘நீயா2’ திரைவிமர்சனம்

0
SHARE
neeya2 movie review

நடிகர் ஜெய் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரில்லர் படம் நீயா2’. இந்த படத்தை எத்தன் படம் இயக்குனர் சுரேஷ் இயக்கியுள்ளார். பாம்புகளின் உலகத்தை வாழ்க்கையை சுற்றியுள்ள அன்பை சார்ந்தது இந்த படத்தின் கதை.

1979 ஆம் ஆண்டு பாம்பை வைத்து கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீப்ரியா நடிப்பில் வெளிவந்த படம் நீயாதொடர்ச்சி இது. இந்த படத்தில் ஷர்வா (ஜெய்) கடந்த காலத்தில் திவ்யாவின் (கேத்தரின் தெரசா) கணவராக நடித்துள்ளார். பழிவாங்கும் என்ன கொண்ட பாம்பை (வரலட்சுமி) முக்கிய கேரக்ட்டரில் வைத்து எடுத்துள்ளனர்.

இந்த படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடித்திருக்கும் ராய் லட்சுமி மற்றும் கேத்தரின் தெரேசா கடந்த காலத்தில் ஒரு பாம்பை வேட்டையாடும் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அவர்களை பழிவாங்க நினைக்கும் பாம்பு அதிலிருந்து ஜெய் எவ்வாறு இவர்களை காப்பாற்றினார் என்பதே படத்தின் கதை.

ஜம்போ சினிமா தயாரிக்கும் இந்த படத்திற்கு ஷாபிர் இசையமைத்து மற்றும் இராஜவேல் மோகனின் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் இசை நார்மல். வரலட்சுமியின் நடிப்பு வழக்கம் போல் சூப்பர் டூப்பர். மொத்தத்தில் சுவாரஸ்யம் குறைவு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here