Home South Reel ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தை இணையதளங்களில் வெளியிட தடை

‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தை இணையதளங்களில் வெளியிட தடை

0
SHARE
Ajith
Ajith

நேர்கொண்ட பார்வைதிரைப்படத்தை இணையதளங்களில் வெளியிடுவதை தடுக்க உத்தரவிடக்கோரி படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த நிலையில், இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

விசாரணையில், ‘நேர்கொண்ட பார்வைதிரைப்படத்தை இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியாவதை தடுக்க இணையதள சேவை நிறுவனங்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here