Home South Reel நேர்கொண்ட பார்வை டிரைலர் வெளியீடு

நேர்கொண்ட பார்வை டிரைலர் வெளியீடு

0
SHARE
NerKonda Paarvai VVIP Show Review
NerKonda Paarvai VVIP Show Review

போனி கபூர் தயாரிப்பில் தல அஜித் நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படம் நேர்கொண்ட பார்வை‘. ‘தீரன் அதிகாரம் ஒன்றுபடத்தை இயக்கிய எச்.வினோத் இப்படத்தை இயக்குகிறார் . இந்தியில் அமிதாப்பச்சன் நடித்த பிங்க்படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாக்கப்படுகிறது.இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்கிறார்.இப்படத்தின் ட்ரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here