Home South Reel கருணாநிதியாக நடிக்க விரும்பும் பிரகாஷ்ராஜ்

கருணாநிதியாக நடிக்க விரும்பும் பிரகாஷ்ராஜ்

0
SHARE

தலைவர், நடிகர், நடிகைகளின் வாழ்கை வரலாற்றைப் படமாக எடுத்து வருகிறார்கள். இந்த வரிசையில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படமாக உருவாகி வருகிறது.

சில தினங்களுக்கு முன் எம்.ஜி.ஆர் படத்தின் ட்ரைலர் வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்றது. அடுத்ததாக கலைஞர் கருணாநிதி வாழ்க்கை வரலாறும் படமாகலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

அவரின் வாழ்கை படமாக உருவாகினால் கலைஞர் ரோலில் தான் நடிக்க விரும்புவதாக நடிகர் பிரகாஷ்ராஜ் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் கலைஞரை குறித்து அவர் தெரிவிப்பது அவரை போன்று ஒரு தலைவர் இனிமேல் வரமுடியாது, அவரை போன்று என்னால் வாழமுடியாது அதனால், அவர்கள் வாழ்கை வரலாறு படமானால் அவரின் ரோலில் நான் நடிக்க விரும்புகிறேன் என்றார்”.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here