Home South Reel தர்பார் படம் வரும் பொங்கல் வெளியீடு!

தர்பார் படம் வரும் பொங்கல் வெளியீடு!

0
SHARE
rajinikanth
rajinikanth

ஏ ஆர் .முருகதாஸ் இயக்கத்தில், ரஜினிகாந்த், சுனில் ஷெட்டி, நயன்தாரா ஆகியோர் நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படம் தர்பார்“. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகியுள்ள நிலையில், தற்போது இப்படம் பொங்கலுக்கு வெளியிடப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here