Home South Reel “வினயா விதேயா ராமா” தமிழில் வெளியாகிறது !

“வினயா விதேயா ராமா” தமிழில் வெளியாகிறது !

0
SHARE
Vinaya Videya Rama
Vinaya Videya Rama

தெலுங்கு சூப்பர் ஹீரோ ராம் சரண் கதாநாயகனாக நடிக்கும் நடிப்பில் மிகுந்த பொருட் செலவில் தயாரிக்கப்பட்ட பிரம்மாண்ட படமான வினயை விதேயா ராமாதமிழில் வெளியாகிறது.

Vinaya Videya Rama
Vinaya Videya Rama

பிரபல தெலுங்கு இயக்குனர் போயப்பட்டி சீனு. இப்படத்தை இயக்குகிறார். ‘பரத் எனும் நான்என்ற படத்தில் நடித்து தெலுங்கு ரசிகர்களின் மனதை கவர்ந்த கியாரா அத்வானி கதாநாயகியாகவும் விவேக் ஓப்ராய் வில்லனாகவும் நடிக்கிறார்கள். மேலும் பிரசாந்த், சினேகா, மதுமிதா, முகே என்டர்டைன்மெண்ட்ஸ் தயாரித்து பிரகாஷ் பிலிம்ஸ் வழங்கும் வினயை விதேயா ராமாபிப்ரவரி முதல் வாரம் தமிழ் நாடு மற்றும் கேரளமெங்கும் வெளியாகிறது.

Vinaya Videya Rama
Vinaya Videya Rama
Vinaya Videya Rama
Vinaya Videya Rama

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here