Home Movie Reviews சர்வம் தாள மயம் திரை விமர்சனம்

சர்வம் தாள மயம் திரை விமர்சனம்

0
SHARE
STM
STM

மின்சாரக் கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் இரண்டு படங்களை இயக்கிய ராஜிவ் மேனன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு இயக்கி உள்ள படமே சர்வம் தாள மயம்.

18 வருடங்கள் கழித்து அவரது டச்சில் ஒரு படத்தை இயக்கி உள்ளார். ஜிவி பிரகாஷ் அவருக்கு தெரிந்த துறையிலேயே அவருக்கு கதாபாத்திரம் அமைந்திருப்பதாலோ என்னவோ அருமையாக நடித்து இருக்கிறார்.

சிறு வயதில் இருந்து மிருதங்கம் கற்றுக்கொள்ள ஆசைப்படும் ஜிவி பிரகாஷ் நெடுமுடி வேணுவிடம் செல்கிறார். ஆனால் அவர் இவரை ஏதோ காரணத்தால் ஏற்க மறுக்கிறார். பிறகு பல இடங்களுக்கு சென்று பல இசையை கற்கும் ஜிவி பிரகாஷ் வேணு தன்னிடம் சேர்த்துக் கொள்கிறார்.

இசை நிகழ்ச்சிகளை வெறுக்கும் வேணு கடைசியில் ஒரு சூழ்நிலையில் ஜிவி பிரகாஷ்யை இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ளுமாறு சொல்கிறார்.

ஜிவி பிரகாஷ் இசை நிகழ்ச்சியில் வென்றாரா இல்லையா என்பதே கதை. ராஜிவ் மேனன் படம் என்பதால் எல்லா கட்சிகளும் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது. ஏ ஆர் ரஹ்மான் இசையில் இந்த இசை சார்ந்த படம் கேட்பதற்கும் அழகாகவே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here