Home South Reel சிறகு டீஸர் இன்று வெளியிட்டார்

சிறகு டீஸர் இன்று வெளியிட்டார்

0
SHARE
siragu
siragu

மெட்ராஸ்,கபாலி,வடசென்னை ஆகியபடங்கள் மூலம் நமக்கு அறிமுகமான,’ஹரி கிருஷ்ணன்நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படம் சிறகு‘. குட்டி ரேவதி இப்படத்தை தயாரிக்கிறார். இசையமைப்பாளர் அரோல் கொரேலி இசையமைக்கிறார். ஹரி கிருஷ்ணனுக்கு ஜோடியாக அக்ஷிதா நடிக்கிறார் .’உறவுகளின் புரிதல் தேடி பயணிக்கும் ஒரு இளைஞரின் கதைஅடிப்படையில் இப்படம் எடுக்கப்படுகிறது. ஆஸ்கார் நாயகன் எ.ஆர். ரஹ்மான் இப்படத்தின் டீசரை இன்று வெளியிட்டார்.

siragu
siragu

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here