Home South Reel “சிவப்பு மஞ்சள் பச்சை” ஃபர்ஸ்ட் சிங்கள்

“சிவப்பு மஞ்சள் பச்சை” ஃபர்ஸ்ட் சிங்கள்

0
SHARE
sivapu manjal pachai

பிச்சைக்காரன் பட இயக்குனரின் இயக்கத்தில் அடுத்த வெளிவரவிருக்கும் படம் சிவப்பு மஞ்சள் பச்சை‘. இந்த படத்தில் நடிகர் சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் மற்றும் காஷ்மீர நடித்துள்ளனர். மேலும், இந்த படத்தில் இடம்பெற்றுள்ள மைலாஞ்சியேஎன்ற பாடலை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here