Home Hollywood Reel ஸ்டான் லீ காலமானார்.

ஸ்டான் லீ காலமானார்.

0
SHARE
Stan lee
Stan lee

அனைத்து வயதினரையும் கவர்ந்த காமிக்ஸ் கதாப்பாத்திரங்களை உருவாக்கிய வல்லுநர், எழுத்தாளர், நடிகர், பதிப்பாளர் ஸ்டான் லீ அமெரிக்காவில் காலமானார். அவருக்கு வயது 95.

இவரின் மறைவு செய்தி உலக மக்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இன்றைய தலைமுறையினர் சூப்பர் ஹீரோ கதைகளை/படங்களை ரசிக்கும்படி செய்ததில் இவரின் பங்கு மிகப்பெரியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here