Home South Reel தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக மத்திய அரசுக்கு விஷால் நன்றி

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக மத்திய அரசுக்கு விஷால் நன்றி

0
SHARE

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவரான விஷால் மத்திய அரசால் கொண்டு வர பட்ட சட்டத்தை ஒட்டு மொத்த தமிழ் திரைப்பட துறை சார்பாக பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கும் மற்றும் திரைத்துறையினருக்கான ஜீ.எஸ்.டி வரியை குறைக்க உதவிய மாநில அரசுக்கும் உணர்ப்பூர்வமான ஒட்டு மொத்த தமிழ் திரைத்துறை சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என்று அறிக்கை விட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here